Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Sundaravinayagar Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001508]
×
Temple History

தல பெருமை

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை பயணிகளும், பொதுமக்களும், வணிகர்களும் வணங்கி தமது கடமைகளைத் துவங்க வசதியாக திருத்தணிகை நகரின் மையப் பகுதியில் அமைந்த திருக்கோயில் சுந்தர விநாயகர் திருக்கோயில் ஆகும். நவகிரகங்களுக்காக அமைக்கப்பெற்றுள்ள தனி சந்நதி இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.