Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Sundaravinayagar Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001508]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

முழுமுதற் கடவுளாம், விநாயகப் பெருமானை பயணிகளும், பொதுமக்களும், வணிகர்களும் வணங்கி நமது கடமைகளைத் துவங்க வசதியாக திருத்தணிகை நகரின் மையப் பகுதியில் அமைந்த திருக்கோயில் சுந்தர விநாயகர் திருக்கோயில் ஆகும். நவகிரகங்களுக்காக அமைக்கப்பெற்றுள்ள தனி சந்நிதி இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 08:00 PM IST
08:00 PM IST - 06:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)