Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Arumugaswamy Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001509]
×
Temple History

தல வரலாறு

நந்தியாற்றின் வலதுகரையில் வனப்புமிகுந்த, சோலை சூழ்ந்த இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகப் பெருமான் இத்திருக்கோயிலில் இருந்தமையால் இத்திருக்கோயிலில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் என இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.