நந்தியாற்றின் வலதுகரையில் வனப்புமிகுந்த, சோலை சூழ்ந்த இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகப் பெருமான் இத்திருக்கோயிலில் இருந்தமையால் ஆறுமுக சுவாமி திருக்கோயில் என இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
07:00 AM IST - 11:00 AM IST | |
04:00 PM IST - 07:00 PM IST | |
07:00 PM IST - 07:00 AM IST | |
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) |