Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், Puliyakudi - 614402, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathar Temple, Puliyakudi - 614402, Thanjavur District [TM015117]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சி சந்திப்பில் இருந்து சுமார் 4 கீ.மி தொலைவில் புளியக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி உடனுறை அருள்மிகு கற்பூரவல்லி அம்பாள் திருக்கோயில் காலத்தால் பழமைமிக்க திருக்கோயிலாகும். திருக்கோயிலின் வடிவமைப்பினை நோக்கும் பொழுது பிற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.