தல பெருமை

அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோயில், அம்மாப்பேட்டை, பாபநாசம் தாலுகாவில் , அம்மாப்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் மூலவர்: வரதராஜ பெருமாள் இறைவி பெயர் : சத்யபாமா மற்றும் ருக்மணி இத்திருக்கோயில் பற்றிய கல்வெட்டுகளோ, சுவரோவியங்களோ ஏதும் கிடைக்கப்பெறவில்லை ஆதலால் திருக்கோயிலின் புராதண வரலாறு சரிவர அறியப்படவில்லை. இத்திருக்கோயில் குழந்தைப்பேறு பெறுவதற்கு சிறப்புற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டுத்தோறும் கிருஷ்ணஜெயந்தி சிறப்பாக நடைப்பெறும்.