அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் சுற்றுப்புற வட்டாரத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற திருக்கோயிலாகும் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில் ஆகும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகவும் சிறப்புடன் நடைபெறுகின்றது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அதிக அளவில் பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிகின்றனர்