Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகோரவீரபத்ரசுவாமி திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Agoraveerabadraswamy Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001513]
×
Temple History

தல வரலாறு

திருத்தணி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் வீரபத்திர சுவாமிக்காக அமைக்கப்பட்டுள்ள தனி ஆலயம் வீரபத்திரசுவாமிக்காக அமைக்கப்பட்டுள்ள தனி ஆலயம் இதுவாகும். சுமார் 6 அடி உயரத்தில் அழகுற அமைந்துள்ள வீரபத்திரசுவாமியின் திருவுருவம் காண்போரை பக்தி பரவசம் அடையச் செய்யும் தன்மையது