Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகோரவீரபத்ரசுவாமி திருக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Agoraveerabadraswamy Temple, Tiruttani - 631209, Tiruvallur District [TM001513]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் வீரபத்திர சுவாமிக்காக அமைக்கப்பட்டுள்ள தனி ஆலயம் இதுவாகும். சுமார் 6 அடி உயரத்தில் அழகுற அமைந்துள்ள வீரபத்திர சுவாமியின் திருவுருவம் காண்போரை பக்தி பரவசம் அடையச் செய்யும் தன்மையது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)