Arulmigu Padavettamman Temple, Hills, Tiruttani - 631209, Tiruvallur District [TM001516]
×
Temple History
தல பெருமை
திருத்தணி, மலைக்கோயிலின் தென் மேற்கு திசையில் கிழக்கு திசை நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் கிராம தேவதையாக இப்பகுதி மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் பெருமைக்குரியது.திருத்தணி, மலைக்கோயிலின் தென் மேற்கு திசையில் கிழக்கு திசை நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் கிராம தேவதையாக இப்பகுதி மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் பெருமைக்குரியது.