Screen Reader Access     A-AA+
அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Padavettamman Temple, Hills, Tiruttani - 631209, Tiruvallur District [TM001516]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணி, மலைக்கோயிலின் தென் மேற்கு திசையில் கிழக்கு திசை நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் கிராம தேவதையாக இப்பகுதி மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் பெருமைக்குரியது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 11:00 AM IST
04:00 PM IST - 07:00 PM IST
07:00 PM IST - 07:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)