தல வரலாறு
1மூலவர் நாதாலி செடியின்கீழ் சுயம்புவாகத் தோன்றியதால் நாதாலீஸ்வரர் என்று போற்றப்படுகிறார். 2மதங்கீஸ்வரர் நாதாலீஸ்வரரை வழிபட்டு ஞானம் பெற்றார். 3அகத்தியர் திருமண காட்சி கண்ட திருத்தலம் 4ராக, கேது வழிபட்ட தலம். இத்தலத்தை வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். 5திருக்குளத்து நீர்பட்டு அஸ்தி புஷ்பமாகியது. 6காசிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்து திருக்குளத்தில் நீராடினால் அந்த புண்ணியம் கிடைக்கும். 7காசிக்கு சென்றால் தீராத பாவமும் கரிம்பேடு சென்றால் தீரும் என்பது இங்கு வழங்கப்பட்டு வரும் பழமொழியாகும்.