Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாதாதீஸ்வர சுவாமி திருக்கோயில், கரிம்பேடு - 631207, திருவள்ளூர் .
Arulmigu Nadatheeswarar Temple, Karimbedu - 631207, Tiruvallur District [TM001523]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கரிம்பேடு கிராமத்தில், கரிம்பேடு பேருந்து நிறுத்தம் மிக அருகாமையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 5 நிலை கொண்ட பெரிய இராஜகோபுரம் காண்பவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.இங்கு அமைந்துள்ள அம்பிகையின் கரம் பற்றி கண்ணப்பருக்கு அருள்புரியும் இறைவனின் உற்சவத் திருமேனி எங்கும் காண்பதற்கு அரிய காட்சியாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 06:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)