Arulmigu Kothandaramar Temple, Kanakamma Chathram - 631204, Tiruvallur District [TM001527]
×
Temple History
தல வரலாறு
மாபெரும் இதிகாசமான இராமாயண காவியத்தை முதலில் இயற்றியது மஹாமுணி வால்மீகி ஆவார்.
இதிகாசத்தை எழுதிவிட்டு அதை பெருமாள் முன் வைத்து எதிர்காலத்தில் அன்பு, நட்பு, தர்மம், சகோதரதத்துவம் ஆகியவற்றை நிலை நாட்ட தான் ஒரு காவியத்தை படைத்திருப்பதாகவும் அதற்கு தாங்களே உயிர் கொடுத்து எதிர்காலத்தில் மக்களுக்கு நல்ல ஒரு செய்தியாய் இந்த காவியம் இருக்க வேடி பிரார்த்தனை செய்தார்.
இறைவனும் அகமகிழ்ந்து இந்த காவியத்தில் வரும், ராமர், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கணன், ஆகிய கதாபாத்திரத்திற்கு முறையே
ஸ்ரீபெருமாள் - ஸ்ரீ ராமராகவும்
ஸ்ரீலட்சுமி - ஸ்ரீ சீதாவாகவும்
அருள்மிகு ஆதிசேஷன் - லட்சுமணணாகவும்
சங்கு சக்கரம் - முறை பரதன், சத்ருக்கனாகவும்
அவதரிப்பதாகவும் முனிக்கு வாக்களித்து முனிவருக்கு அவர் ஆசிரமத்தில்...மாபெரும் இதிகாசமான இராமாயண காவியத்தை முதலில் இயற்றியது மஹாமுணி வால்மீகி ஆவார்.
இதிகாசத்தை எழுதிவிட்டு அதை பெருமாள் முன் வைத்து எதிர்காலத்தில் அன்பு, நட்பு, தர்மம், சகோதரதத்துவம் ஆகியவற்றை நிலை நாட்ட தான் ஒரு காவியத்தை படைத்திருப்பதாகவும் அதற்கு தாங்களே உயிர் கொடுத்து எதிர்காலத்தில் மக்களுக்கு நல்ல ஒரு செய்தியாய் இந்த காவியம் இருக்க வேடி பிரார்த்தனை செய்தார்.
இறைவனும் அகமகிழ்ந்து இந்த காவியத்தில் வரும், ராமர், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கணன், ஆகிய கதாபாத்திரத்திற்கு முறையே
ஸ்ரீபெருமாள் - ஸ்ரீ ராமராகவும்
ஸ்ரீலட்சுமி - ஸ்ரீ சீதாவாகவும்
அருள்மிகு ஆதிசேஷன் - லட்சுமணணாகவும்
சங்கு சக்கரம் - முறை பரதன், சத்ருக்கனாகவும்
அவதரிப்பதாகவும் முனிக்கு வாக்களித்து முனிவருக்கு அவர் ஆசிரமத்தில் காட்சி தந்த கோலம் தான் இந்த கோவில் வரலாறு.