திருத்தணியிலிருந்து 16 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சிறப்பான வைணவத் திருத்தலங்களுக்கே உரிய தீபத்தூண்களுடன் சிறப்பு அமைந்துள்ளன. இங்கு விநாயகப் பெருமான் தும்பிக்கை ஆழ்வார் என்னும் பெயர் கொண்டு காட்சியளிக்கிறார்.இராமர், சீதை, பரதர், இலக்குவனார், வால்மீகி ஆகியோருக்கான திருமேனிகள் இங்கு அழகுற அமைந்துள்ளன.
07:00 AM IST - 11:00 AM IST | |
04:00 PM IST - 07:00 PM IST | |
07:00 PM IST - 07:00 AM IST | |
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 7.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 11.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 7.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) |