1. ஸ்ரீசந்தான வேணுகோபாலவுரம் என்கிற வேப்ப குண்ட பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி, ஸ்ரீ பத்மவல்லி தாயார், ஸ்ரீனிவாசர், துவாரபாலகர், ஸ்ரீ விஷ்வசேகர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூத்ததாழ்வார், திருமங்கயாழ்வார், பேயாழ்வார், திருமழிசபிரான், பெரியாழ்வார், திருமலைநம்பிகள், ஸ்ரீஇராமானுஜர், ஸ்ரீதூப்பில் வேதாந்த தேசிகன், ஸ்ரீ தவிழ்வார், பக்த ஆஞ்சிநேயர் ஆகியோர் ஏற்றி சேவை சாதித்து வருகிறார்கள்.
2. கடிகாசல சோளிங்கர் சேஷத்திரத்திற்கு ஈசான்ய பாகத்தில் அர்தயோஜன மாத்திரத்தில் கருடாஜலம், வ்ருஷாப் ஜலம், பர்வத மத்தியில், நிமிஷாஜலத்தில் நிம்ப சேஷத்ரம், நிம்ப தீர்த்தம், காச்யபாச்ரமம், காச்யப மகரிஷிக்கு அருள்புரிதல், ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால...1. ஸ்ரீசந்தான வேணுகோபாலவுரம் என்கிற வேப்ப குண்ட பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி, ஸ்ரீ பத்மவல்லி தாயார், ஸ்ரீனிவாசர், துவாரபாலகர், ஸ்ரீ விஷ்வசேகர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூத்ததாழ்வார், திருமங்கயாழ்வார், பேயாழ்வார், திருமழிசபிரான், பெரியாழ்வார், திருமலைநம்பிகள், ஸ்ரீஇராமானுஜர், ஸ்ரீதூப்பில் வேதாந்த தேசிகன், ஸ்ரீ தவிழ்வார், பக்த ஆஞ்சிநேயர் ஆகியோர் ஏற்றி சேவை சாதித்து வருகிறார்கள்.
2. கடிகாசல சோளிங்கர் சேஷத்திரத்திற்கு ஈசான்ய பாகத்தில் அர்தயோஜன மாத்திரத்தில் கருடாஜலம், வ்ருஷாப் ஜலம், பர்வத மத்தியில், நிமிஷாஜலத்தில் நிம்ப சேஷத்ரம், நிம்ப தீர்த்தம், காச்யபாச்ரமம், காச்யப மகரிஷிக்கு அருள்புரிதல், ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி உள்ளார். இத்திருக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இத்திருக்கோயில் புதையுண்டு இருந்தது.
3. சுமார் 400 வருஷங்களுக்கு முன் கார்வேட்டி நகரம் ராஜா வேட்டை நிமித்தம் இவ்விடம் வந்து ஓய்விற்காக இங்கு தங்கி இருந்தார். இரவில் அவர்களுக்கு பெருமாள் கனவில் சேவை சாதித்து இங்கு நான் இருக்கிறேன் என்றார். உடன் இவ்வாலயத்தை கண்டுக்கொண்டு மேற்படி ஆலயத்தை ஜீர்ணோர்த்தாரணம் செய்து திருமலையில் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டித்து அம்மூர்த்தியை இங்கு கொணர்ந்து இப்பெருமானுக்கு கௌதுகமூர்த்தியாக எழுந்தருளச்செய்து திருமலை நம்பி சம்சஸ்தர்களான திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர்களால் ஸ்ரீ வைகாநய பகவத் சாஸ்திரப்படி பிரதாமாச்சார்ய புருஷர்களான முதல் தீர்த்தம் தோழப்பாச்சார் ஸ்வாமிகளால் தீர்த்த பரிக்ரஹம் பண்ணி வைத்து மேற்படி சன்னதி நித்திய தூப, தீப நைவேத்ய உற்சாவாதிகள் பிரம்ம உற்சவம், வருஷக உற்சவம் கார்வேட் நகரம் ராஜாக்கள் நடத்தி வந்தார்கள்.
4. கார்வேட்டி நகர ராஜாக்கள் காலம் முடிந்த பிறகு அறநிலைய துறையில் ஒப்படைக்கப்பட்டது.