Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்தானவேணுகோபால சுவாமி திருக்கோயில், சந்தானவேணுகோபாலபுரம், கே.ஜி.கண்டிகை - 631303, திருவள்ளூர் .
Arulmigu Santhanavenu Gopalaswamy Temple, Santhanvenugopalapuram, K.G.Kandigai - 631303, Tiruvallur District [TM001530]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருத்தணியிலிருந்து சோளிங்கர் செல்லும் பாதையில் 15 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காலத்தால் மிகவும் பழமை வாய்ந்தது. கிழக்கு நோக்கிய இந்த வைணவ திருத்தலம் வைணவத் தலங்களுக்கே உரிய தீபத் தூண் சிறப்பாக அமைக்கப்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 AM IST
இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 8.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)