அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை - 600029, சென்னை .
Arulmigu Ekambareswar Temple, Aminjikarai, Chennai - 600029, Chennai District [TM000157]
×
Temple History
தல வரலாறு
சென்னையில் வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேநாதர் கோயில் போல இயங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்புறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பம்சம்க விளங்குவது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஒன்றாகும், இத்திருக்கோயிலின் சிபெருமான் சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் உடையவர். ஆதலால் இத்திருக்கோயிலில் அமைந்தகரை மற்றும் அண்ணநாகரில் வாழம் பிரபல அறுவைசிகிச்சை மருத்துவர்களில் பலரும் முக்கிய அறுவை சிகிச்சைகளின் போது ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் இத்திருக்கோயில் தல விருட்சம் மாமரம் ஆகும். இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக்கொண்ட...சென்னையில் வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேநாதர் கோயில் போல இயங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்புறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பம்சம்க விளங்குவது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஒன்றாகும், இத்திருக்கோயிலின் சிபெருமான் சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் உடையவர். ஆதலால் இத்திருக்கோயிலில் அமைந்தகரை மற்றும் அண்ணநாகரில் வாழம் பிரபல அறுவைசிகிச்சை மருத்துவர்களில் பலரும் முக்கிய அறுவை சிகிச்சைகளின் போது ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் இத்திருக்கோயில் தல விருட்சம் மாமரம் ஆகும். இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக்கொண்ட அறிய வகை வில்வ மரம் உள்ளது. வில்வ மரத்தை பேணி காக்கப்பட்டு பக்தர்களால் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்
தல பெருமை
சென்னை வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது.
1953 ஆம் ஆண்டில் மேற்படி கிராமத்தில் வாழும் மக்களால் திருக்கோயிலுக்கு உண்டான நடைமுறை சிக்கல் காரணமாக திருக்கோயில் நிர்வாகத்தை கவனித்து வந்த திரு. பா.சண்முக முதலியார் ( பரம்பரை ஆதின தர்மகர்த்தா ) திருக்கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.பிறகு இந்து சமய அறநிலையத்துறை மேற்படி திருக்கோயிலுக்கு நிர்வாக அதிகாரியும், மற்றும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களும் நியமனம் செய்து திருகோயில் நிர்வகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
தலச்சிறப்பு
தமிழ்நாடு கோயில்கள் ஓவ்வொன்றிலும் ஓர் அழகு, சிறப்பு, வியத்தகு நலன் மகிழ்த்ரு செய்தி , அரிய மரபு, பழைய வரலாறு , பண்பாடு என்பன அமைதிருத்த்ல் காணலாம். இவ்வாறு...சென்னை வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது.
1953 ஆம் ஆண்டில் மேற்படி கிராமத்தில் வாழும் மக்களால் திருக்கோயிலுக்கு உண்டான நடைமுறை சிக்கல் காரணமாக திருக்கோயில் நிர்வாகத்தை கவனித்து வந்த திரு. பா.சண்முக முதலியார் ( பரம்பரை ஆதின தர்மகர்த்தா ) திருக்கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.பிறகு இந்து சமய அறநிலையத்துறை மேற்படி திருக்கோயிலுக்கு நிர்வாக அதிகாரியும், மற்றும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களும் நியமனம் செய்து திருகோயில் நிர்வகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
தலச்சிறப்பு
தமிழ்நாடு கோயில்கள் ஓவ்வொன்றிலும் ஓர் அழகு, சிறப்பு, வியத்தகு நலன் மகிழ்த்ரு செய்தி , அரிய மரபு, பழைய வரலாறு , பண்பாடு என்பன அமைதிருத்த்ல் காணலாம். இவ்வாறு அனைத்திலும் அமைந்துள்ள கோயில்களுள் அமைந்தகரையில் அமர்ந்த பெருமனாகிய அருள்மிகு காமாட்சி அம்பாள் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சுவாமி திருகோயிலும் ஒன்றாகும். ஊருக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது. ஊருக்கு கிழக்கு எல்லையில் இதன் உபகோயிலாகிய ஸ்ரீ பிடரிமாங்காளியம்மன் கிராம தேவதையாக கோயில் கொண்டுள்ளது. இக்கோயிலி ஏழு கன்னிகளும் பிடரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்த அம்மன் மிக சக்தியுடையது.சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் உடையது. வேண்டுவோர் வேண்டியதை விடும்பியபடியே அளிக்கவல்லது மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோயில் அதன் உப கோயிலாக தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் போல இங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்பறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் உமை காமாட்சியாக இவ்வுலகிற்கு வந்து உயிர்களின் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்று இளைக்கும் பிறப்பிணியைடத் தீர்க்கும் பொருட்டு, நோய்வைப்பட்ட பச்சிளங்குழந்தைகளின் இளங்குடல் மருந்தின் வெப்பம் தாங்காது என்ற குழந்தையின் தாயே மருந்து உண்டு குழந்தையின் நோய் தீர்ப்பது போல சிவபரம்பொருளை பூஜித்து அறங்கள் முப்பத்திரண்டும் ஆற்றி மண்ணூயிர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவாங்கள் நசிக்கவும், உயிர்கள் செய்யும் பிழைகளை இறைவன் மன்னித்தருளவும் வரம் பெற்றாள். அவள் காஞ்சியில் பூசித்த மூர்த்தியே ஏகாம்பரநாதர், காஞ்சியில் எழுந்தருளியுள்ள இறைவனும் இறைவியுமே வடகாஞ்சிஎன்று போற்றத்தக்கப்படி இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாவித்து வருகின்றனர்.
தலவிருட்சம்
இத்திருக்கோயில் தலவிருட்சம் மாமரம் ஆகும். இது பல வருடங்களுக்கு முன்பு அழிந்துவிட்டதால் புதியதாக ஒரு மாமரம் நடப்பட்டு, பேணி வளர்க்கப்பட்டு வருகிறது.
இத்திருகோயிலில் 5 தலத்தில் 15 முகங்களை கொண்ட அறிய வகை வில்வ மரம் மிகவும் சிரமங்களுக்கிடையில் பேணிவளர்க்கப்பட்டு பக்தர்களால் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகிறது.
இலக்கிய பின்புலம்
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பராநாதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தினமும் காஞ்சிபுரம், செல்வது எளிதான காரியம் இல்லை என்பதால், சென்னையின் மைய இடமான அமிஞ்சிக்கரையில் ஏகாம்பரநாதருக்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு மேல் கோயில் அமைத்து வழிபட்டனர், கோயில் முழுவதும் நவீன காலத்திய செங்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு கட்டப்பட்டு உள்ளது. இத்திருக்கோயிலில் வினாயகர், பிட்சாடனர், நடராஜர், காமாட்சி அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சண்முகர், 63 நாயன்மார்கள் மற்றும் சனி பகவான் ஆகிய சன்னதிகள் உள்ளது. மேலும் கோயிலின் தேவ கோஷ்டத்தில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோர் உள்ளனர், இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக் கொண்ட அறிய வகை வில்ல...காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பராநாதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தினமும் காஞ்சிபுரம், செல்வது எளிதான காரியம் இல்லை என்பதால், சென்னையின் மைய இடமான அமிஞ்சிக்கரையில் ஏகாம்பரநாதருக்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு மேல் கோயில் அமைத்து வழிபட்டனர், கோயில் முழுவதும் நவீன காலத்திய செங்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு கட்டப்பட்டு உள்ளது. இத்திருக்கோயிலில் வினாயகர், பிட்சாடனர், நடராஜர், காமாட்சி அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சண்முகர், 63 நாயன்மார்கள் மற்றும் சனி பகவான் ஆகிய சன்னதிகள் உள்ளது. மேலும் கோயிலின் தேவ கோஷ்டத்தில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோர் உள்ளனர், இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக் கொண்ட அறிய வகை வில்ல மரம் மிகவும் சிரமங்களுக்கிடையில் பேணி வளர்க்கப்பட்டு பக்தர்களால் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
புராண பின்புலம்
சென்னையில் வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேநாதர் கோயில் போல இயங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்புறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பம்சம்க விளங்குவது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஒன்றாகும், இத்திருக்கோயிலின் சிபெருமான் சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் உடையவர். ஆதலால் இத்திருக்கோயிலில் அமைந்தகரை மற்றும் அண்ணநாகரில் வாழம் பிரபல அறுவைசிகிச்சை மருத்துவர்களில் பலரும் முக்கிய அறுவை சிகிச்சைகளின் போது ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் இத்திருக்கோயில் தல விருட்சம் மாமரம் ஆகும். இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக்கொண்ட அறிய...சென்னையில் வடகாஞ்சியாக விளங்கும் அமைந்தகரையில் அருள்மிகு காமாட்சி உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேநாதர் கோயில் போல இயங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்புறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பம்சம்க விளங்குவது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஒன்றாகும், இத்திருக்கோயிலின் சிபெருமான் சகல நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் உடையவர். ஆதலால் இத்திருக்கோயிலில் அமைந்தகரை மற்றும் அண்ணநாகரில் வாழம் பிரபல அறுவைசிகிச்சை மருத்துவர்களில் பலரும் முக்கிய அறுவை சிகிச்சைகளின் போது ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் இத்திருக்கோயில் தல விருட்சம் மாமரம் ஆகும். இத்திருக்கோயிலில் 5 தலத்தில் 15 முகங்களைக்கொண்ட அறிய வகை வில்வ மரம் உள்ளது. வில்வ மரத்தை பேணி காக்கப்பட்டு பக்தர்களால் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்