Screen Reader Access     A-AA+
அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், எல்லாபுரம் - 601102, திருவள்ளூர் .
Arulmigu Bhavaniamman Temple, Ellapuram - 601102, Tiruvallur District [TM001642]
×
Temple History

தல வரலாறு

சுகா என்றும் மணி மந்திரத்தில் பிரசவ்லி என்ற பெயரைப் பெற்றுவரும், பின்னர் யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்திரசேனனுக்குக் குமாரனாகத் தோன்றிய காலநேமி என்ற அரசகுல கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு மணம் செய்வித்து ஓரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும், தேவகியையும் தன்தேரில் ஏற்றிக்கொண்டு அந்தத் தேரை தானே செலுத்திச் சென்றான். அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் கதியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது. இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு துணுக்குற்ற வாசுதேவர் கம்சனை தடுக்க மறுத்துரைத்துக் கொன்றே தீருவேன் என்று நின்றபோது வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள்...