அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம். ஆடி மாதத்தில பிறம்மோற்சவம் தொடங்கி ஐப்பசி மாதத்தில் முடிவுறும். பிறம்மோற்சவம் பதிநான்கு வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். பக்தர்களுக்கான பிராத்தனை ஸ்தலம் காண்க