Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மதுராந்தகம் - 603306, செங்கல்பட்டு .
Arulmigu Kothandaramar Temple, Madhurantakam - 603306, Chengalpattu District [TM001689]
×
Temple History

தல பெருமை

இராமானுஜருக்கு ஸ்ரீ பஞ்ச சமஜ்காரம் ஆன இடம். இராமானுஜர் வெள்ளை சாத்துபடியில் சேவை சாதிக்கிறார். ஸ்ரீ சுவாமி தேசிகர், வடுகநம்பி, திருவரங்கப்பெருமாள் அரயர். அருள்மிகு பெரியநம்பி ஆதாரனை செய்த அருள்மிகு கண்ணனையும் இராமானுஜருக்கு சாற்றிய சங்கு சக்கரங்களையும் தரிசிக்கலாம்.அருள்மிகு கண்ணன் சிலை மற்றும் சங்கு சக்கரங்கள் இருந்த சுரங்க அறையினை தரிசிக்கலாம். மங்களாசாசனம். திருமழிசை ஆழ்வார் சித்தி பெற்ற தலம். ஆங்கிலேய கலெக்டர் லியோனல் பிளேசுதுரை கட்டிய தாயார் சன்னதி. அர்ச்சையில் சுவாமி தேசிகனின் திருக்குமாரர் திரு குமார வரதாச்சாரியாரை தரிசனம் செய்யலாம், மேலும் இவர் தான் தேசிகனின் விக்கிரகத்தை இவ்வூரில் பிரதிஷ்டை செய்தவர். சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரான் இராவண வதத்தின் பின்னர் அயோத்தி செல்லும் வழியில் வகுளாரண்ய சேஷத்திரத்தில் விப்டக மகரிஷி ஆசிரமத்திற்கு புஷ்பக...