Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மதுராந்தகம் - 603306, செங்கல்பட்டு .
Arulmigu Kothandaramar Temple, Madhurantakam - 603306, Chengalpattu District [TM001689]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரான் இராவண வதத்தின் பின்னர் அயோத்தி செல்லும் வழியில் வகுளாரண்ய சேஷத்திரத்தில் விபண்டக மகரிஷி ஆசிரமத்திற்கு புஷ்பக விமானத்தில் இருந்து சீதா பிராட்டியின் இடக்கையினை இரமபிரான் தனது வலக்கையினால் பற்றியவாறு இறங்கி திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு. இக்காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:30 AM IST - 11:30 AM IST
04:30 AM IST - 08:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
திருக்கோயில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 11.30 வரை மற்றும் மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 8.00 மணி வரை தரிசன நேரம் இருக்கும். திருக்கோயிலின் நடை சாற்றும் நேரம் இரவு 8.00 ஆகுத்.