அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் எல்லையம்மன் திருக்கோயில், மாம்பலம், சென்னை - 600033, சென்னை .
Arulmigu Kasi Viswanathaswami And Ellaiamman Temple, Mambalm, Chennai - 600033, Chennai District [TM000180]
×
Temple History
தல வரலாறு
மேற்கு மாம்பலத்தில் மிகவும் கம்பீரத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் தொன்மை வாய்ந்தது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக வரலாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆலயம் தோன்றுவதற்கு முன்னால் இந்த இடம் முழுவதும் வில்வ மரங்களாக காட்சியளித்தது. அருகில் சிறு ஏரியும் , கிராமமும் இருந்தது. கிராமத்தின் பெயர் மஹாபிலம். ஒரு சமயம் பில்வ மரங்களின் நடுவில் ஸ்ரீ சிவபெருமான் சிவலிங்கமாக வீற்றிருப்பதை கண்ட கிராமவாசி மக்கள் அளவிலா மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தார்கள். ஈஸ்வரனுக்கு கோயில் கட்ட பிரயாசை கொண்டார்கள். ஸ்ரீ சிவப்பெருமானின் அருள் மழையைக் கேட்க வேண்டமா.. மிகவும் அற்புதமாக கோயில் எழும் ஆரம்பித்தது. பிலவ மரங்களிடையே லிங்கம் தோன்றியதால் மஹாபில ஷேத்திரம் என்றும் அக்கிராம மக்கள்...மேற்கு மாம்பலத்தில் மிகவும் கம்பீரத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் தொன்மை வாய்ந்தது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக வரலாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆலயம் தோன்றுவதற்கு முன்னால் இந்த இடம் முழுவதும் வில்வ மரங்களாக காட்சியளித்தது. அருகில் சிறு ஏரியும் , கிராமமும் இருந்தது. கிராமத்தின் பெயர் மஹாபிலம். ஒரு சமயம் பில்வ மரங்களின் நடுவில் ஸ்ரீ சிவபெருமான் சிவலிங்கமாக வீற்றிருப்பதை கண்ட கிராமவாசி மக்கள் அளவிலா மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தார்கள். ஈஸ்வரனுக்கு கோயில் கட்ட பிரயாசை கொண்டார்கள். ஸ்ரீ சிவப்பெருமானின் அருள் மழையைக் கேட்க வேண்டமா.. மிகவும் அற்புதமாக கோயில் எழும் ஆரம்பித்தது. பிலவ மரங்களிடையே லிங்கம் தோன்றியதால் மஹாபில ஷேத்திரம் என்றும் அக்கிராம மக்கள் பெயரிட்டார்கள். இக்கோயிலின் பெருமை பக்கத்து ஊர்களில் பரவ ஆரம்பித்தது. பில்வ மரங்களிடையே லிங்கம் தோன்றியதால் மஹாபில ஷேத்திரம் என்றும் அக்கிராம மக்கள் பெயரிட்டார்கள். இக்கோயிலின் பெரமைபக்கத்து ஊர்களில் பரவ ஆரம்பித்தது. ஆகம சாஸ்திர முறைப்படி இதற்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது