நாச்சியார் கோயில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒரு பாடல் பெற்ற வைணவத் திருக்கோயில் ஆகும்.108 வைணவ திவ்யதேசங்களில் 20 வது திவ்யதேசமாகவும் 40 சோழ நாட்டு திருப்பதிகளில் 14 வது திருப்பதியாகவும் முக்திதரும் 12 திருத்தலங்களில் 11 வது திருத்தலமாகவும் இத்திருக்கோயில் பெரும் புகழ் பெற்று விளங்கிவருகிறது.
தல அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தலப்பெயர்கள் :
திருநறையூர், நாச்சியார்கோயில் , மணிமாடக்கோயில்
பெருமாள் திரு நாமம் :
மூலவர்
ஸ்ரீனிவாசன், நறையூர் நம்பி, சுகந்தவன நாதன் ,வியூக வாசுதேவன் மணிமாடக்கோயில் மணாளன், வடிவழகிய நம்பி
உற்சவர்
ஸ்ரீனிவாசன், இடர்கெடுத்த திருவாளன்
தாயார் திரு நாமம்
மூலவர்...நாச்சியார் கோயில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒரு பாடல் பெற்ற வைணவத் திருக்கோயில் ஆகும்.108 வைணவ திவ்யதேசங்களில் 20 வது திவ்யதேசமாகவும் 40 சோழ நாட்டு திருப்பதிகளில் 14 வது திருப்பதியாகவும் முக்திதரும் 12 திருத்தலங்களில் 11 வது திருத்தலமாகவும் இத்திருக்கோயில் பெரும் புகழ் பெற்று விளங்கிவருகிறது.
தல அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தலப்பெயர்கள் :
திருநறையூர், நாச்சியார்கோயில் , மணிமாடக்கோயில்
பெருமாள் திரு நாமம் :
மூலவர்
ஸ்ரீனிவாசன், நறையூர் நம்பி, சுகந்தவன நாதன் ,வியூக வாசுதேவன் மணிமாடக்கோயில் மணாளன், வடிவழகிய நம்பி
உற்சவர்
ஸ்ரீனிவாசன், இடர்கெடுத்த திருவாளன்
தாயார் திரு நாமம்
மூலவர்
வஞ்சுளவல்லி, நாச்சியார் ,நம்பிக்கை நாச்சியார்
உற்சவர் தாயார் மூலவருக்கு உரிய திரு நாமங்களே இவருக்கும்.
கல்கருடன்
திருக்கோயிலின் கருவறைக்கு கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் கல்கருட பகவான் பிரார்த்தனை மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார்,