தல பெருமை

கும்பகோணம் மாநகர் (ம) வட்டம், மோதிலால தெரு, அருள்மிகு ஜெயவீர ஆஞ்சிநேயர் சுவாமி திருக்கோயில் விஜயேந்திர சுவாமிகளால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும் மேற்படி இத்திருக்கோயில் சேதமடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2003-ல் பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக கோயில் கட்டப்பட்டு திருப்பணிகள் வேலைகள் முடிந்து 2004-ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.