தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் (ம) வட்டம், அருள்மிகு ஜெயவீர ஆஞ்சிநேயர் சுவாமி திருக்கோயில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 200மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமிட்டர் தூரத்திலிருந்து திருக்கோயில் அமைந்துள்ளது.