Screen Reader Access     A-AA+
அருள்மிகு அண்ணன்பெருமாள் திருக்கோயில், அன்னன்பெருமாள் கோயில் - 609109, மயிலாடுதுறை .
Arulmigu Annanperumal Temple, Annanperumalkoil - 609109, Mayiladuthurai District [TM018064]
×
Temple History

புராண பின்புலம்

சுவேதன் என்ற மன்னன்,இத்தல பெருமாளை வழிபட்டு தன் இறப்பினை வென்றான்,அவன் பெயரிலே சுவேத புஷ்கர்ணி அல்லது வெள்ளகுளம் என்று அழைக்கப்படுகிறது,திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.