Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Perambur - 609402, மயிலாடுதுறை .
Arulmigu Subramaniya Swamy Temple, Perambur - 609402, Mayiladuthurai District [TM018067]
×
Temple History

தல வரலாறு

மயிலாடுதுறை வட்டம், வழுவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தாெடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள் செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது. 1. பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்றது. இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும், பிரம்பூர் எனவும் அழைக்கப்பட்டு, நாளடைவில் பெரம்பூர் என வழங்கலாயிற்று. 2. ஆதியில் சிவதலமாக விளங்கிய இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடித்து தெய்வயானையை மணந்து...

தல பெருமை

மயிலாடுதுறை வட்டம், வழூவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான வழூவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்மதேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள்செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது. பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்று இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும் பிரம்பூர் எனவும் அழைக்கப்படலாயிற்று. நாளடைவில் இது பெரம்பூர்...