Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Perambur - 609402, மயிலாடுதுறை .
Arulmigu Subramaniya Swamy Temple, Perambur - 609402, Mayiladuthurai District [TM018067]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பெரம்பூர் பெரிய கிராமம் இங்குள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கூடியதாய் கிழக்கு நோக்கி அமைந்துள்ளுது ராஜகோபுர நுழைவாயிலில் விநாயகர், இடும்பன் சன்னதிகள் உள்ளன உட்புறம் வசந்த மண்டபமும் வசந்த மண்டபம் எதிரே ஸ்ரீ கந்த புஷ்கரணி என வழங்கும் தீர்த்தகுளமும் அமைந்துள்ளது. பிரதான ஆலயம் முருகப்பெருமானுக்குரியதாக விளங்குகிறது. மகா மண்டபத்தில் அருள்மிகு தெய்வசேனை தனி சன்னதியும் உள்ளது. கர்ப்பகிரகத்தில் முருகர் வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகப்பெருமானாக பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். மகா மண்டபத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் இவ்வூருக்குகொண்டு வரப்பட்ட விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
இத்திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரையில் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.