Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆமருவிப்பெருமாள் திருக்கோயில், தேரழுந்தூர், Therazhuthur - 609808, மயிலாடுதுறை .
Arulmigu Amaruviperumal Temple, Therazhanthur, Therazhuthur - 609808, Mayiladuthurai District [TM018083]
×
Temple History

தல பெருமை

இத்தல பெருமாள் உபரிசரவசு என்ற மன்னரின் தேர் அழுந்த செய்ததால் இத்தலத்திற்கு தேரழுந்தூர் என பெயர். பிரஹலாதன், மார்க்கண்டேயர் , அக்னிதேவர், தர்மதேவதை , அகஸ்தியர், காவேரி அம்மன் ஆகியோர் இத்தல பெருமாளை வழிபட்டுள்ளனர். இத்தல பெருமாளுக்கு ஆமருவிபெருமாள் என பெயர் ஆ என்றால் பசு மருவி - கன்று பெருமாள் மாடு மேய்ப்பவராக வந்ததால் இப்பெயர் வந்தது.கருடாழ்வார் இந்திரவிமானம் இத்திருக்கோயிலுக்கு கொடுத்துள்ளார். திருமங்கையாழ்வாரால் 45 பாசுரங்கள் பாடல் பெற்ற தலம்.