மூலவர் : தேவாதிராஜன் உற்சவர் : ஆமருவியப்பன், கோசகன் இறைவி : செங்கமலவல்லி (தனி சந்நிதி) ஆழ்வார் : திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 45 பாசுரங்கள் 10வது திவ்ய தேசம் முக்கிய திருவிழாக்கள் : வைகாசி பிரம்மோற்சவம், புரட்டாசி தெப்போற்சவம், தை அமாவாசை உற்சவம், பங்குனி உத்திரம்.