Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், Thirunarayur - 612602, தஞ்சாவூர் .
Arulmigu Ramanathaswamy Temple, Thirunarayur - 612602, Thanjavur District [TM018090]
×
Temple History

தல வரலாறு

கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமமே திருநறையூர். இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் சனீஸ்வரர் தன் இரு மனைவிகளுடனும் குழந்தைகளுடனும் எழுந்தருளியுள்ளார். அவரது மனைவியர் மந்தா தேவி மற்றும் ஜேஷ்டா தேவி ஆவர். அவரது குழந்தைகள் மாந்தி மற்றும் குளிகன். இங்கு முதன்மை கடவுள் சிவன் இராமநாதசுவாமி என்றும் அவரது துணைவி பார்வதி பர்வதவர்த்தினி என்றும் அழைக்கப்படுவர்/இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பும் வழியில் அனுமருடன் இங்கு வந்து வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது புராணக்கதைகளின்படி, தசரதன் மன்னன் உலகம் முழுவதையும் ஆண்டான். ஒருமுறை சனி கிருத்திகையில் சில காலம் தங்கி ரோகிணி நட்சத்திரத்தை கடக்க நேர்ந்தது. ரிஷி வசிஷ்டரும் மற்ற முனிவர்களும் தசரதனிடம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடுமையான...