Screen Reader Access     A-AA+
அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயில், சுந்தரபெருமாள்கோயில், சுந்தரபெருமாள்கோயில் - 614208, தஞ்சாவூர் .
Arulmigu Soundararajaperumal Temple, Sundaraperumalkoil, Sundaraperumalkoil - 614208, Thanjavur District [TM018094]
×
Temple History

தல வரலாறு

இந்திரன்தேவர்களுக்குங்த தலைவன், நுரறு யாகங்களைச் செய்து பதவிபெற்றவன். இதனால் அவனுக்குச் சதமகன் என்னும் பெயருண்டு. அவன் இன்பலோகத்துக்குத் தலைவனாய் இருந்தாலும் அவனுக்கும் துன்பங்கள் நேர்வதுண்டு. அத்துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்குப் பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்று வழி பட்டதாக வரலாறுகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்திரன் குட்டநோயால் பீடிக்கப் பெற்று அந்நோய் நீங்கும்பொருட்டு இத்தலத்துக்கு வந்து வன்னிமரத்தடியில் மகாவிஷ்ணுவைக் குறித்துக் தவம் செய்தான். மகாவிஷ்ணு அவனுக்குப் பிரத்தியட்சமாகத் தோன்றி அந்தணருக்குப் பூசணிக்காய் தானம் செய்தால் குட்டநோய் நீங்கும் எனச்சொல்லி மறைந்தார். அக்காலத்தில் துன்பநிவர்த்திக்காக ,வ்வித தானங்கள் செய்வது வழக்கம். அவ்வாறே இந்திரன் பூசணிக்காய் தானம் செய்யும்போது அதை வாங்க எவரும் வரவில்லை. இந்திரன் வருந்தி நிற்கையில் திருமாலே ஓர் பிராமணனாகத் தோன்றி தானத்தை ஏற்று, அதை...

தல பெருமை

இந்திரன்தேவர்களுக்குங்த தலைவன், நுரறு யாகங்களைச் செய்து பதவிபெற்றவன். இதனால் அவனுக்குச் சதமகன் என்னும் பெயருண்டு. அவன் இன்பலோகத்துக்குத் தலைவனாய் இருந்தாலும் அவனுக்கும் துன்பங்கள் நேர்வதுண்டு. அத்துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்குப் பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்று வழி பட்டதாக வரலாறுகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்திரன் குட்டநோயால் பீடிக்கப் பெற்று அந்நோய் நீங்கும்பொருட்டு இத்தலத்துக்கு வந்து வன்னிமரத்தடியில் மகாவிஷ்ணுவைக் குறித்துக் தவம் செய்தான். மகாவிஷ்ணு அவனுக்குப் பிரத்தியட்சமாகத் தோன்றி அந்தணருக்குப் பூசணிக்காய் தானம் செய்தால் குட்டநோய் நீங்கும் எனச்சொல்லி மறைந்தார். அக்காலத்தில் துன்பநிவர்த்திக்காக ,வ்வித தானங்கள் செய்வது வழக்கம். அவ்வாறே இந்திரன் பூசணிக்காய் தானம் செய்யும்போது அதை வாங்க எவரும் வரவில்லை. இந்திரன் வருந்தி நிற்கையில் திருமாலே ஓர் பிராமணனாகத் தோன்றி தானத்தை ஏற்று, அதை அவ்விடத்திரேயே...

இலக்கிய பின்புலம்

ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள் கோயில் வரலாறு தஞ்சை மாவட்டம். கும்பகோணம் தாலுக்கா, சுந்தரப்பெருமாள் கோயில் என்றும் சுந்தர வனத்தில் அமையப்பெற்ற இக்கோயில் இந்திரன் வழிபட்ட பழம்பெரும் 31 எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தனையுள் வைப்பவன் சொல்பவன் ஸ்ரீ சௌந்தரளப்பெருமார், ஸ்ரீ கோபாலர், பன்னீர் மரம். எந்தை எழுபெகுமானென்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வலையே - த தலப் பெருமைகள் : கோயிலும், மூர்த்தியும் அழகாக விளங்குவதால் சுந்தரப்பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது. கோயிலின் பெயரே ஊரின் பெயராக அமைந்துள்ளது. தேவேந்திரனுக்கு நோய் நீங்கப் பெற்ற இடமாகும். இத்திருக்கோயில் தேவேந்திரனால் நிர்மாணம் செய்யப்பட்டது. உற்சவர் கோபால மூர்த்தியின் அழகோ பேரழகு, தெற்கில் சௌந்தரவள்ளித் தாயாரின் மன்டபமும், வடக்கில் ஆண்டாள்...