Screen Reader Access     A-AA+
அருள்மிகு வலம்புரநாதர் சுவாமி திருக்கோயில், Melaperumpallam - 609107, மயிலாடுதுறை .
Arulmigu Valapuranathar Temple, Melaperumpallam - 609107, Mayiladuthurai District [TM018200]
×
Temple History

புராண பின்புலம்

காவிரி ஆறு திருவலன்சுழியில் உள்ள பிலத்தில் சென்று மறந்தது,அதை மீற்க ஏரண்ட முனிவர் பிலத்தில் விழுந்து தன் உயிரை கொடுத்தார்,மீண்டும் காவிரி ஓட தொடங்கியது,கடலில் சேருமிடத்தில் தாலவனத்தில் இருந்த சிவபெருமான் நதியை வல புரம் மாறி ஓட செய்தார்,இத்திருத்தலம் திருவலம்புரம் என்று பெயர் பெற்றது,ஏரண்ட முனிவரை மீட்டு வீடு பேறு வழங்கினார் இறைவன்.