Arulmigu Sambanthar Swamy Temple, Sitharkadu - 609003, Mayiladuthurai District [TM018210]
×
Temple History
தல வரலாறு
சித்தர்காட்டில் ஸ்ரீ காழி சிற்றம்பலநாடிகளும் அவரது 64 சீடர்களும் தங்கி இருந்து தவநிலை மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தவச்சாலையாக விளங்கிய தலம்தான் இந்த ஆலயத்திற்கு மேற்கே உள்ள சம்பந்தர் சுவாமி ஆலயம்.சித்தர்காட்டில் ஸ்ரீ காழி சிற்றம்பலநாடிகளும் அவரது 64 சீடர்களும் தங்கி இருந்து தவநிலை மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தவச்சாலையாக விளங்கிய தலம்தான் இந்த ஆலயத்திற்கு மேற்கே உள்ள சம்பந்தர் சுவாமி ஆலயம்.