Screen Reader Access     A-AA+
அருள்மிகு படித்துறை விஸ்வநாதார் திருக்கோயில், Mayiladuthurai - 609001, மயிலாடுதுறை .
Arulmigu Padithurai Viswanathar Temple, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018213]
×
Temple History

தல வரலாறு

மயிலாடுதுறை மாவட்டம் (ம) வட்டம், பாலக்கரை, அருள்மிகு படித்துறை விஸ்வநாதர் திருக்கோயிலானது காசிக்கு சமமான ஷேத்திரம் ஆயிரம் ஆனாலும் மாயுரம் போல் ஆகாது. காசிக்கு சென்று பக்தர்கள் யாவரும் தனது பாவங்களை போக்க மூன்று நதிகளில் நீராடி விமோச்சனம் செய்துக்கொண்டனர் அதில் முக்கிய நதிகளாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகும். இந்த நதிகளால் அந்த பாவத்தை தாளமுடியாமல் தனது சௌந்தரிய தேகத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது கௌதம ரிஷியிடம் இதைப்பற்றி வினவினர் அப்போது சுதபுறம் என்று சொல்லக்கூடிய திருமயிலாடுதுறை என்னும் ஷேத்திரத்தில் காவேரியில் தென்பால் படித்துறையோடு ஒரு சிவாலயத்தை நிர்மாணம் சேவிக்கப்பட்டு கங்கையை பூஜை ஆராதணை செய்விக்க சொன்னார் அது போல் இவ்வாலையத்தில்...