Screen Reader Access     A-AA+
அருள்மிகு வல்லப மகா கணபதி திருக்கோயில், மாம்பலம், சென்னை - 600033, சென்னை .
Arulmigu Vallabha Maha Ganapathy Temple, Mambalm, Chennai - 600033, Chennai District [TM000183]
×
Temple History

தல பெருமை

நமது உடலில் ஆறு ஆதார நிலைகளில் மிக முக்கிய நிலையான மூலாதாரத்தில் வல்லபை சக்தியோடு விற்றிருந்து அருள்பாலிக்கிறார். இரு வல்லப கணபதியின் சிறப்புகளில் ஒன்றாகும். வல்லபை என்ற சக்தியுடன் கூடி அருள்வதால் இவருக்கு வல்லப மகா கணபதி என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் மகா வரப்ரசாதிக்கு இருந்து கொண்டு, அடியார்களுக்கு அருள் செய்வதில் வல்லவராக இருக்கிறார். அதனால் இவருக்கு வல்லப மகா கணபதி என்ற திருநாமம் சாலப் பொருந்தும். இவ்வாலயதில் ஸ்தல விருச்சமாக மிக பழமையான அரச மரமும், வேப்ப மரமும் இனைந்து இருப்பது மற்றுயொரு சிறப்பு அமசமாகும் .இவ்வாலயதில் ஸ்தல விருச்சமாக...