Screen Reader Access     A-AA+
அருள்மிகு வல்லப மகா கணபதி திருக்கோயில், மாம்பலம், சென்னை - 600033, சென்னை .
Arulmigu Vallabha Maha Ganapathy Temple, Mambalm, Chennai - 600033, Chennai District [TM000183]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சென்னை - 33, மேற்கு மாம்பலம், அருள்மிகு வல்லப மகா கணபதி திருக்கோயில் மாம்பலம் இரயில் நிலையத்திற்கு வெகு அருக்கிலும் மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் ஆர்ய கௌடர் சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார்100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மேற்கு மாம்பலம் பகுதியில் பிரசிதி பெற்ற ஆலயம்மாகும். இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி வல்லப கணபதி மூலவர் அமர்ந்துள்ளார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 10:30 AM IST
05:00 PM IST - 09:00 PM IST
10:30 AM IST - 05:00 PM IST
சாதாரன தரசினம்