Screen Reader Access     A-AA+
அருள்மிகு மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜசுவாமி திருக்கோயில், திருக்கச்சூர், திருக்கச்சூர் - 603204, செங்கல்பட்டு .
Arulmigu Marunthiswarar and Thiyagaraja Swamy Temple, Thirukachur - 603204, Chengalpattu District [TM001846]
×
Temple History

தல வரலாறு

மலைக்கோயில்-இந்திரானுக்கு விாதி ஏற்பட்டு நாரதர் கூற்றின் படி அஸ்வினி தேவா்கள் இவ்வாலயத்திற்கு வந்து இச்சிவனை வழிபட்டு கோயில் பின்புறம் உள்ள மலைகோயில் மூலிகை மருந்து செடிகளை தேடினாா். அப்பொழுது அம்பாள் பிரதட்ஷினமாகி அம்மூலிகை பலை, அதிபலை செடிின் மீது ஒளி வீசி அம்மூலிகை செடி அஸ்வினி தேவர்களுக்கு அடையாளம் காட்டியதால் அம்பாளுக்கு அந்தகார நிவாரணி இருள் நீக்கிய அம்மன் என்றும் மூலிகை மருந்து செடி கிடைக்கப் பெற்றதால் ஓளஷதம் மருந்து மூலிகை கிடைக்கப்பெற்றதால் சுவாமி ஓளஷத கிரிஸ்வரர் மருந்தீஸ்வரா் என்றும் பெயர் பெற்றது. இங்கு சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணகோலமாக மேற்கு திசை நோக்கி நமக்கு காட்சி தருகின்றனா். வெளி பிரகாரத்தில் கொடி மரத்தின் கீழ் மருந்து...