Screen Reader Access     A-AA+
அருள்மிகு மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜசுவாமி திருக்கோயில், திருக்கச்சூர், திருக்கச்சூர் - 603204, செங்கல்பட்டு .
Arulmigu Marunthiswarar and Thiyagaraja Swamy Temple, Thirukachur - 603204, Chengalpattu District [TM001846]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்கு மேற்கு சுமாா் 1/2 கி.மீ தூரத்தில் இரண்டு சிறிய குன்றுக்கு இடையில் ஸ்ரீ மருந்தீஸ்வரா் கோயில் உள்ளது. தெற்கு நுழைவு வாயில் வழியாக கோயில் உள்ளே சென்றதும் ஸ்ரீ ஓளஷத கிரிஸ்வரா் மருந்தீஸ்வரா் மேற்கு திசை நோக்கி நமக்கு காட்சி தருகிறாா். இவ்வாலயத்தில் அஸ்வினி தேவா் வழிபட்டனா். இத்தலம் செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு வட்டத்தில் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து திசையில் 1/2 கி.மீ தூரத்தில் அமைந்து.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings