Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001, செங்கல்பட்டு .
Arulmigu Kothandaramar Temple, Chengalpattu - 603001, Chengalpattu District [TM001849]
×
Temple History

தல பெருமை

இறைவன் கோதண்டராமர் , வரதர் தாயார் சீதாதேவி , பெருந்தேவித்தாயார் ஊர் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் , தமிழ்நாடு செங்கல்பட்டில் உள்ள மிக புராதனமான கோயில் இது . பெருமாள் கோயிலாக முன்னர் இருந்தது வரதர் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியவர்களுக்கு தனி சன்னதி உள்ளது .கோதண்டராமசாமி என்ற பெயரில் அழைத்தாலும் இங்கு கற்பகிரஹத்தில் பகவான் ஸ்ரீ பட்டாபிராமன் ஆவார். இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார் .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் ,இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும் . செங்கல்பட்டில் பெருமாள் கோயில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும் , இங்குள்ள வரதர்...