Screen Reader Access     A-AA+
அருள்மிகு விளையாட்டு விநாயகர் திருக்கோயில், தியாகராயநகர், சென்னை - 600017, சென்னை .
Arulmigu Vilayattu Vinayagar Temple, T.Nagar, Chennai - 600017, Chennai District [TM000193]
×
Temple History

தல வரலாறு

திருக்கோயில் அமைவிடம் தியாகராஜ நகர் முக்கிய பகுதியாக விளங்கும் ரெங்கநாதன் தெருவில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. திருக்கோயில் உருவான வரலாறு மேற்கு மாம்பலத்தின் ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும்போது 17.10.1994- புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் செய்யப் பெற்று முருகன் துர்க்கை நவகிரகங்கள் உருவாக்கப்பட்டு தி நகரில் பிரதான கோயிலாக விளங்கியது. மாதாந்திர பூஜைகள் விநாயகர்- சங்கடஹர சதுர்த்தி அன்று விஷேச பூஜைகள் நடைபெறும். வருடாந்திர பூஜைகள் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று காலை கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை நேரங்களில் அன்னதானம் நடைபெறும் மாலை 7.00 மணி அளவில் உற்சவ மூர்த்தி திருவீதி விழா நடைபெறும். பரிகார தேங்காய்- நினைத்த காரியம் நிறைவேற ௧௧ தேங்காய் மாலை சாற்றி...