அருள்மிகு விளையாட்டு விநாயகர் திருக்கோயில் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியான மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே பார்டர் ரோடில் அமைந்துள்ளது. நினைத்த காரியம் நிறைவேற இத்திருக்கோயில் விநாயகருக்கு பதினோரு தேங்காய் மாலை சாற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.