தல வரலாறு

இத்ததிருக்கோயில் சுமார் 8௦௦ ஆண்டுகளுக்கு மேல் பழமையானதும் ஸ்ரீமத் வேதாந்த தேசிக ஸ்வாமிகளால் மாசி மகோத்சவம் தீர்த்தவாரியில் திவ்வியதேசத்தில் ஒன்றான திருவஹிந்திராபுரம் அருள்மிகு தேவநாதஸ்வாமிக்கும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமிக்கும் மங்களாசாசனம் செய்யப்பட்டு சுமார் 7௦௦ ஆண்டுகலாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது
தல பெருமை

இத்திருக்கோயில் சுமார் 4௦௦ ஆண்டுகளுக்கு மேல் பழமையானதும் ஸ்ரீமத் வேதாந்த தேசிக ஸ்வாமிகளால் மாசி மகோத்சவம் தீர்த்தவாரியில் திவ்வியதேசத்தில் ஒன்றான திருவஹிந்திராபுரம் அருள்மிகு தேவநாதஸ்வாமிக்கும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமிக்கும் மங்களாசாசனம் செய்யப்பட்டு சுமார் 7௦௦ ஆண்டுகலாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது
புராண பின்புலம்

இத்திருத்தலம் கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், புதுப்பாளையத்தில் அமைத்துள்ளது. இத்திருத்தலத்தின் மூலவர்களாக அருள்மிகு இராஜகோபாலஸ்வாமி உடனுறை அருள்மிகு ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் அமைத்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் உப சன்னதிகளாக அருள்மிகு செங்கமலவல்லித்தாயார், அருள்மிகு ஆண்டாள், அருள்மிகு சக்கரத்தாழ்வார், அருள்மிகு யோக நரசிம்மர் மற்றும் வரசித்தி ஹனுமான் சன்னதிகள் உள்ளது.