Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம், கடலூர் - 607001, கடலூர் .
Arulmigu Rajagopala Swamy Temple, Pudhupalaiyam, Cuddalore - 607001, Cuddalore District [TM020407]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருத்தலம் கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் புதுப்பாளையத்தில் அமைத்துள்ளது. இத்திருத்தலத்தின் மூலவர்களாக அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி உடனுறை அருள்மிகு ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் அமைத்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் உப சன்னதிகளாக அருள்மிகு செங்கமலத்தாயார், அருள்மிகு ஆண்டாள், அருள்மிகு சக்கரத்தாழவர், அருள்மிகு யோகா நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:05 AM IST - 12:30 PM IST
04:05 AM IST - 09:10 AM IST
07:05 AM IST - 09:10 AM IST
தினமும் காலை 7.5௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.3௦ மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 4.3௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.1௦ மணிக்கு திருக்கோயில் நடை சார்த்தப்படும்.