Screen Reader Access     A-AA+
அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், பேர்பெரியான்குப்பம் - 607805, கடலூர் .
Arulmigu Ananthaeswarar Temple, Perperiyankuppam - 607805, Cuddalore District [TM020663]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் 70 ஆண்டுகட்கு முற்பட்ட பழமையான திருக்கோயிலாகும. இத்திருக்கோயிலில் மூலவர் அனந்தீஸ்வரர் அம்பாள் அபிதாகுஜலாம்பாள் காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். திருக்கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபடுவார்கள்.