Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Kandrakottai - 607205, கடலூர் .
Arulmigu Muthumariamman Temple, Kandrakottai - 607205, Cuddalore District [TM021094]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் பொது மக்களால் கிராம தேவதையாக வழிபடப்படும் கிராம திருகோவிலாகும். பிரதி செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறும் .