Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமி விநாயகர் திருக்கோயில், வளசரவாக்கம், சென்னை - 600087, சென்னை .
Arulmigu Lakshmi Vinayagar Temple, Valasarawakkam, Chennai - 600087, Chennai District [TM000215]
×
Temple History

தல வரலாறு

சென்னை 600 087, வளசரவாக்கம், விநாயகர் கோயில் தெருவில் அருள்மிகு இலட்சுமி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயிலாகும். இத்திருக்கோயில் இப்பகுதிவாசி மக்களால் அருள்மிகு இலட்சுமி விநாயகர் சன்னதி மட்டுமே கட்டப்பட்டன. பிறகு சேவார்த்திகளின் பெரும் முயற்சியினால் அருள்மிகு காரியஸித்தி ஆஞ்சநேயர் சன்னதி உருவாக்கப்பட்டது.