Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரசோழஅய்யனார் திருக்கோயில், Vadugapalayam - 621704, அரியலூர் .
Arulmigu Sundaracholaayyanar Temple, Vadugapalayam - 621704, Ariyalur District [TM025251]
×
Temple History

தல வரலாறு

இத் திருக்கோவில் 90 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .சில குறிப்பிட்ட சமுதாய மக்களின் குல தெய்வமாகவும் கிராம காவல் தெய்வமாகவும் அருள்மிகு சுந்தர சோழ அய்யனார் எழுந்து அருள் பாலித்து வருகிறார்