Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Komatderi, Krishnarayapuram - 639119, கரூர் .
Arulmigu Mariamman Temple, Komatderi, Krishnarayapuram - 639119, Karur District [TM025326]
×
Temple History

தல வரலாறு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியம்பாளையம் கிராமம், கொமட்டேரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறாள். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். இத்திருக்கோயில் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.